Spread the love

நெல்லை செப், 17

திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.மனோகரன் , மாநகராட்சி மேயர் சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணை மேயர்ராஜூ ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *