தருமபுரி செப், 1
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நரியன அள்ளி கிராமத்தில் உள்ள தும்பல அள்ளி நீர்த்தேக்க அணை முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களால் தும்பல அள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று உபரிநீர் திறந்து விட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மாலதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் உள்ளனர்.