விருதுநகர் செப், 1
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டம் அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.