திருவாரூர் செப், 1
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.