சென்னை ஜன, 30
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிர்ச்சி செய்து வெளியாகி உள்ளது இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் கிரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் விலகியுள்ளார். மேலும் பணியை சரியாக செய்ய விடாமல் சிறப்பு புலனாய்வு குழு, ஐபிஎஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வதால் காவல் தலைமைய இயக்குனர் பணியில் இருந்து விளங்குவதாக ராகவேந்திரா, காவல்துறை இயக்குனருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.