சென்னை அக், 19
‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் அஜித், விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது கவனம் ஈர்த்தது. விஜய் கொடுத்த கிப்ட்டில் எது உங்களுக்கு ஸ்பெஷல் துப்பாக்கியா வாட்சா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் விஜய் கொடுத்த அன்பு தான் என்றார். மேலும் உங்கள் வளர்ச்சியை கண்டு பலர் இன்செக்யூராக இருப்பதாகவும் யூ ஆர் இன்டு பிக் லீக் என்று அஜித் ஒருமுறை தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.