நெல்லை ஆக, 31
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகிதலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.