Spread the love

சென்னை ஆக, 10

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து, ஒரு கிராம் சவரன் ₹51,560 க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ₹6,445க்கும் விற்பனையாகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 88 ரூபாய்க்கும், ஒரு கிலோ 88,000 விற்பனை செய்யப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *