சென்னை ஜூலை, 17
ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து நிர்வாகிகள் ஒற்றுமையை கற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் நிக் விஜய் சிங் கூறியுள்ளார் செய்தியை திறம்பட தெரிவிப்பதிலும், அமைப்பை விரிவுபடுத்துவதிலும் ஆர்எஸ்எஸ் திறம்பட செயல்படுவதாக கூறிய அவர், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதை பின்பற்றி கட்சியை வளர்க்க வேண்டும் என்றார். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.