தர்மபுரி மார்ச், 26
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் தலைமையிலான கண்காணிப்பு குழு பறக்கும் படியினர் நேற்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின் நின்று எடுத்து செல்லப்பட்ட ரூ 4. 50 லட்சம் ரூபாய் தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.