சென்னை மார்ச், 17
தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு ஆறு தொகுதிகளுக்கு மட்டுமே முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கூட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.