சென்னை மார்ச், 4
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னை வரும் மோடி பின்பு தெலுங்கானா, ஓடிசா, மேற்குவங்கம், பீகாரருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 10 நாட்களில் 29 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.