பலுசிஸ்தான் ஜன, 17
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹிஷாப் நகரில் உள்ள ஜெய்ஸ் உல் அடல் பயங்கரமான குழுவை குறிவைத்து ஈரான் புரட்சி படை நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பாகிஸ்தானில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.