சென்னை ஜன, 8
போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு தோப்பு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல் முடிந்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்ற அரசின் வேண்டுகோளை தொழிலாளர்கள் ஏற்காத நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.