சென்னை நவ, 18
உலகநாயகன் கமல் இரட்டை விரட்டில் மிரட்டி இருக்கும் ஆளவந்தான் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இப்படத்தை டிசம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தான் அறிவித்துள்ளார். அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் வந்ததே இல்லை. அப்போது பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும், இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.