பிரேசில் அக், 3
பிரேசிலின் டஎஃபஏ ஏரியில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான டால்பின்கள் இறந்து மிதந்த சம்பவம் பெரும் கவலை அளிக்கிறது. அமேசான் நதியோரம் உள்ள டெபே நகரில் சமீபகாலமாக வெப்பநிலை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதனால் டால்பின்கள் இறந்து மிதக்கின்றன. டால்பின்கள் இறக்கும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.