சென்னை செப், 24
எம்.ஜி.ஆர் கழக தலைவர் வீரப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் இடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். கருணாநிதி மற்றும் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் இவர் அதிமுகவின் சகுனி என வர்ணிக்கப்பட்டவர்.