புதுடெல்லி ஆக, 15
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் RN ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகள் படி இந்தியாவை உருவாக்க நம்மை நாமே உறுதி கொள்வோம் என கேட்டுக் கொண்டுள்ளார்.