புதுடெல்லி ஏப்ரல், 23
புல்வாமா தாக்குதலின் போது இது குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக அப்போதைய ஜம்மு காஷ்மீர் என் கவர்னராக இருந்த சத்திய பால் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு உள்துறையின் அலட்சியமே காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் சொல்வது உண்மை எனில் அப்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.