Spread the love

சென்னை ஏப்ரல், 5

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி திங்கட்கிழமையோடு முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தேர்வு மையங்களில் கைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்திற்கு கைபேசி கொண்டுவர தடை அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *