சென்னை மார்ச், 26
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது இந்நிலையில் அந்த முடிவுகளை மையப்படுத்திய தர வரிசையில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் நேற்று தான் வெளியானது அதற்குள்ளாக குளறுபடி புகார் எழுந்துள்ளது.