திருப்பூர் ஜன, 28
திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் விரட்டியதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தவாகா கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இது தமிழ்நாடு அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை இந்நிகழ்வு எழுப்புகிறது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து எதிர்பாக்குதல் நடத்தினால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என்பதால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.