திருப்பூர் டிச, 24
நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.