விழுப்புரம் டிச, 21
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரதம், குரலிசை, வயலின், நாதஸ்வரம், மிருதங்கம் போன்றவை கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.