கரூர் டிச, 12
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆட்சியில் பிரபுசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இவீவிழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.