Spread the love

வேலூர் டிச, 11

மாண்டஸ் புயல் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு வேலூர் காட்பாடி குடியாத்தம் பொன்னை பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைத்தது‌ இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *