தர்மபுரி டிச, 10
மனித உரிமைகள் தினம் டிசம்பர் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, தனித்துணை ஆட்சியர் சாந்தி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.