காஞ்சிபுரம் நவ, 29
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவ மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தாட்கோ மூலம் தொழில் தொடங்க பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். உடன் வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா உள்ளார்.