திருப்பூர் நவ, 26
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததனை தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு நஞ்சராயன் குளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மேயர் தினேஷ்குமார் , வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகர ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட துணை ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து. செய்தியாளர். திருப்பூர் செய்திப் பிரிவு.