திருப்பூர் நவ, 25
திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாஜலம், பகுதி கழக செயலாளர் மின்னல் நாகராஜ் செயற்குழு உறுப்பினர், வட்ட கழக செயலாளர் குணராஜ் அவர்களும் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் துளசிமணி நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.