கடலூர் நவ, 26
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்நோக்கு சேமிப்பு கிடங்கிற்கு சென்ற அவர் அங்கிருந்த விவசாய விளை பொருட்கள் தரம் குறித்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது துணை மாவட்ட ஆட்சியர் பழனி, துணை தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் பிரேமா, கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.