மெல்போர்ன் நவ, 13
பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது மெல்போர்னில் 95% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது மழையால் போட்டி இன்று ரத்து செய்யப்பட்டால் நாளை ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் நாளையும் மழை காரணமாக ஆட்டம் முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றதாக அறிவிக்கப்படும்.