மதுரை நவ, 3
டெல்லியில் நடந்த உலக பளுத்துக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வயது பிரிவுக்கான கெட்டில்கள் விளையாட்டில் மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கேஷ்னி ராஜேஷ் தங்கப்பதக்கம் என்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். மதுரை வந்து அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.