Spread the love

விருதுநகர் அக், 25

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *