சென்னை அக், 14
சென்னை சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலர் பிரபாகர் முதன்மைச் செயலர் பீலா ரமேஷ், நில நிர்வாக ஆணையர் நாகராஜன், கூடுதல் நில நிர்வாக ஆணையர் ஜெயந்தி, சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் வெங்கடாசலம் மற்றும் இணை ஆணையர் ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.