சென்னை ஜன, 22
சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கூறியும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க மறுத்த நீதிமன்றம் பிடிவாரண்டை திரும்ப பெறக்கோரி விக்ரமாதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது