மும்பை செப், 24
அனில் அம்பானியின் மகன் ஜெய் அனுமோலுக்கு செபி ஒரு கோடி ரூபாய் அபராத விதித்துள்ளது ஆர்எச் எப்எல் நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விசா கேபிட்டல் 20 கோடியும், அக்கியூரா ப்ரோடக்ஷன் நிறுவனத்திற்கு 20 கோடியும் விதிகளை மீறி கடன் வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அந் நிறுவன சிஆர்ஓ கிருஷ்ணனுக்கு 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.