Spread the love

காஷ்மீர் செப், 19

காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக கிஸ்துவாரில் 80. 14 சதவீதம் வாக்குகள் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் தேர்தல் நடந்துள்ளது வரும் 25 அக்டோபர் 1 தேதிகளில் ஆகிய அடுத்த இருகட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *