Spread the love

புதுடெல்லி செப், 3

23வது சட்ட ஆணையம் அமைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம் 2024 செப்டம்பர் 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் 1 முழு நேர தலைவர், 4 முழு நேர உறுப்பினர்கள், செயலர் 5, பகுதி நேர உறுப்பினர்கள் இடம்பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய சட்ட அமைப்பை மேம்படுத்துவது குறித்த தனது பரிந்துரைகளை அரசுக்கு இந்த ஆணையம் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *