சென்னை ஆக, 24
பதவிகளை காப்பாற்றிக்கொள்ள திமுக, மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் பதவிக்காலம் முடிந்ததும் திமுக அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர் பதவிக்காக எந்த நடவடிக்கைகளும் அவர்கள் ஈடுபடுவார்கள் என விமர்சித்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு காரணமாக போதைப் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.