Spread the love

ஜூலை, 27

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோகித், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் சூரியகுமார் தலைமையிலான இன்று களமிறங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *