Spread the love

சென்னை ஜூலை, 21

சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவு கட்டணம் 100 ரூபாயை ரத்து செய்ய எஃப் எஸ் எஸ் ஐ ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜே. பி நட்டா உத்தரவிட்டுள்ளார். உணவு தயாரிப்பின் போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிட்டு அவர், பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் இணைந்து சாலையோர வியாபாரிகள் பயன்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *