ஜூலை, 19
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐம்பது வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டெல்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்கள் வாக்களித்து வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்திய பட்டியலின் முறையே சச்சின் 9, டோனி 21 இடத்தில் உள்ளனர். மேலும் கில்கிருஷ்ட் முதலிடத்திலும், பாண்டிங் மூன்றாவது இடத்திலும், அஸ்வின் 48 வது இடத்தில் உள்ளார்.