புதுடெல்லி ஜூலை, 17
மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலத்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா மற்றும் கனரா தொழில்துறை அமைச்சர் எச்டி குமாரசாமி ஆகியோர் ஏற்கனவே குழு உறுப்பினராக உள்ளனர். திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.