ஜூலை, 16
லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 போட்டியில் யுவராஜின் தலைமையிலான இந்தியா-பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அப்போது உலக அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யுமாறு யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சச்சின், ரோகித், கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களை கூறினார். இந்நிலையில் தோனிக்கு அணில் இடம் கொடுக்காததற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.