புதுடெல்லி ஜூலை, 11
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தையும், சூரியகுமார் யாதம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜிம்பாவே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 13 இடங்கள் முன்னேறி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். முதல்முறையாக அவர் டாப் 10 இடத்திற்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.