பீஹார் ஜூன், 30
பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மத்திய ஆழம் தேசிய ஜனநாயக கூட்டணி அக்கட்சியில் இக்கட்சியும் பங்கு வகிக்கிறது. மோடி தலைமையிலான அரசு ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவை நம்பி இருக்கும் நிலையில் அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் நிதிஷ்குமார்.