புதுடெல்லி ஜூன், 23
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நேற்று நியமிக்கப்பட்டார்.. உத்தரகாண்டை சேர்ந்த இவர் 1985 பேஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடக முதல்வரின் முதன்மைத் செயலாளராகவும், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2012 ம் ஆண்டின் தேசிய விருதையும் 2013 ம் ஆண்டின் பிரதமரின் சிறந்த பொது நிர்வாக விருதையும் பெற்றுள்ளார்.