Spread the love

விழுப்புரம் ஜூன், 7

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *