சேலம் ஜூன், 5
மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ் குமார் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.